ஃபயர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Fire OS) மூலம் இயங்கக்கூடிய புதிய 3D மொபைல்

அமெரிக்காவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் தற்போது புதியதாக பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய அமேசான் ஃபயர் என்ற மொபைல் ஃபோன் ஒன்றை...

Monday, October 26, 2015

குட்டிசாத்தான் - அத்தியாயம் 1

1940 ம் வருடம் ஒரு செப்டம்பர் மாதத்தில்... . சுமதி திருச்சி இரயில் நிலையத்தில் ஐலேன்ட் எக்ஸ்பிரஸின் சாதா இருக்கை கம்பார்ட்மென்ட்டின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள்... அவளுடைய கணவன் ராம் வெளியே தண்ணீர் பிடிக்க போயிருக்க..  அருகில் அவளின் 8 வயது மகள் கையில் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.  இரயில் ஓரளவுக்கு காலியாகவே இருந்தது. . எதிர் இருக்கையில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தமர்ந்தார். நரைத்த முடியுடன்...